|
|
|
|
எவர்கள்
உமது இறைவனிடத்தில்
(நெருங்கி) இருக்கிறார்களோ, அவர்கள்
நிச்சயமாக பெருமை கொண்டு
அவனை
வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக்
கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச்
சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு
மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள்,
பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து
(வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
அல்
குர்ஆன்(7:31)
|